யாழ். வதிரி பற்பைவளவைப் பிறப்பிடமாகவும், கனடா
Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தவனேஸ்வரன் சிவனேஸ்வரி அவர்கள் 29-06-2014
ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (மேலும்)
திருமண அழைப்பிதழ் 25.06.2014 திரு இரமணீதரன் சிவரஞ்சினி (மேலும்)
சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் 2014 புகைப்படத்தொகுப்பு வெளியாகியுள்ளது (மேலும் பார்க்க)
30.05.2014 நடைபெறவிருக்கும் (வதிரி) புலவராவோடை அன்னதான நிகழ்வுக்காக மரக்கறிகள் வெட்டும் காட்சி இதோ புகைப்பட தொகுப்பு (மேலும்)
சுவிஸ் வதிரி ஒன்று கூடல் அழைப்பிதழ் 2014 (மேலும்)
இன்றைய இலங்கை வதிரி நெல்லியடி கொழும்பு (மேலும்.)
பிரான்சில் நடைபெற்ற வதிரி ஒன்றுகூடல் 2013 வீடியோ (மேலும்.)
யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகம் அவர்கள் 05-05-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். (மேலும்)
யாழ் வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்ட திரு கணபதிப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 05-10-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். (மேலும்)
பிரான்ஸ் ஒன்றுகூடல் 201322.09.2013 பிரான்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் புகைப்பட தொகுப்புக்கள் (மேலும்)
பிரான்ஸ் ஒன்று கூடல் நேரலை 22.09.201322.09.13 பிரான்சில் நடைபெறவுள்ள வதிரி ஒன்றுகூடலின் நேரடி ஒளிபரப்பு பிரான்ஸ் நேரப்படி 15 00 மணி தொடக்கம் நிகழ்வு இறுதி வரை ஒளிபரப்பப்படும் வதிரி இணைய தொலைகாட்சியில் கண்டுகளிக்கலாம். <மேலும்
Donation About Live broadcast
வதிரி அம்மன் ஆலய 2013ம் ஆண்டு திருவிழாகள் வதிரி இணையம் மூலம் வழமை போல நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு பலர் விரும்புகிறார்கள். இவ் ஒளிபரப்பிற்கு வழமைபொல உங்கள் ஆதரவை வழங்கினால் (மேலும்)
பிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் இரண்டாம் கட்டம் 05.07.2012
பிரான்ஸ் வதிரி ஒன்றுகூடல் நிர்வாகக்குழு தெரிவு வீடியோ இணைப்பு (மேலும்)
சுவிஸ் வதிரி ஒன்றுகூடல் வரவு செலவு விபரம் 03.07.2013
சுவிஸ் வதிரி மக்களின் ஒன்றுகூடல் வரவு செலவு விபரம்2013 (மேலும்)
வதிரி ஒன்றுகூடல் பிரான்ஸ் 27.06.2013
வதிரி இளையோரினால் ஏற்பாடு செய்யப்பட்ட வதிரி ஒன்றுகூடல் சந்திப்பு பிரான்ஸ் வீடியோ இணைப்பு (மேலும்)
பிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் 20.06.2013பிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் நடாத்துவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கூட்டம் ஒன்று வதிரி இளைஞர்களால் (மேலும்)
வதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு 15.06.2013
15.06.2013 அன்று சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடலின் புகைப்படத்தொகுப்பு (மேலும்)
நேரலை 15.06.2013 சுவிஸ்
இன்று நடை பெற உள்ள சுவிஸ் வதிரி ஒன்று கூடல் சுவிஸ் நேரப்படி 13:00 மணியளவில் நேரடி ஒளிபரப்பாகும் (LIVE)
வதிரி மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு. 15.06.2013
ஊரோடு உறவாடுவோம்
Gemeinschaftszentrum Stürmeierhuus Freiestrasse.14 ,8952 Schlieren காலம்:15.06.2013 நேரம்:12:00 இல் இருந்து (LINK) ஓரு நிமிடம் உங்களுடன்அன்பான எம் உறவுகளே! நண்பர்களே!
‘‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘‘ ‘‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு‘‘ முதன் முதலாக இணைய உலகத்திலும் ,கூகிளிலும் வதிரி பெயரை முதலில் பதித்த வதிரி இணையம் (மேலும்) நேரடி ஒளிபரப்பு சேவைஉங்கள் வீட்டில் நடைபெறும்
பிறந்தநாள்,திருமணம்,பூப்புனித நீராட்டு விழா மற்றும் நிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் உறவுகள் மற்றைய நாடுகளில் வீட்டில் இருந்தவண்ணம் பார்த்த மகிழும் வகையில் நாம் நேரடி தொலைக்காட்சி அஞ்சல் செய்து தர காத்திருக்ககின்றோம் (மேலும்) |
|
|