சிந்தனைதுளி :மண்ணில் வாழ்வதை விட மற்றவர்கள் மனதில் வாழ்வதே மேலான வாழ்வு
LIVE BROADCAST FOR THIRUVILA
வதிரி உல்லியனொல்லைகண்ணகை அம்மன் ஆலய 2013ம் ஆண்டு திருவிழாகள் வதிரி இணையம் மூலம் வழமை போல நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு பலர் விரும்புகிறார்கள். இவ் ஒளிபரப்பிற்கு வழமை போல உங்கள் ஆதரவை வழங்கினால் இம்முறையும் அம்மன் தரிசனம் உங்களுக்கும் கிடைக்க ஆவனசெய்யமுடியும் என்பதை நேரடிஒளிபரப்புக் குழவினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.நீங்கள் உங்கள் ஆதரவை வழங்க சுவீசில் திரு.அருண் அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.HANDY) 0041 76 788 88 89 (HOME) 0041 31 504 23 18 நேரடி ஒளிபரப்பிற்கான பண ஆதரவை கடன் அட்டை (Credit Card ) மூலம் இலகுவாக செலுத்தலாம்