எம்மைப்பற்றிவதிரி மக்களின் உறவுப்பாலமாக வதிரி இணையம் 2010 ம் ஆண்டு சுவீஸ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
உலகெங்கும் பரந்து வாழும் வதிரி மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஊர்பற்றை மேம்படுத்தவும் கலை கலாசாரங்களை ஊக்குவிக்கவும் ஊறவுகளின் நிகழ்வுகளை மற்றவர்கள் அறியச்செய்வதும் வதிரி இணையத்தின் நோக்கங்களாகும். வதிரி இணையம் சுவீஸ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டாலும் உலகெங்கும் பரந்துவாழும் வதிரி உறவுகள் தாங்கள் தங்கள் நாடுகளில் நடைபெறும் நிழ்வுகளை எமக்கு அறியத்தருவதுடன் உங்களை வதிரி இணைய அங்கத்தவராக பதிந்து கொள்ளுங்கள் இதனால் உங்களுடன் தொடர்புகளை பகிர்ந்து கொள்வது இலகுவாகும் எமக்கு செய்திகளை அனுப்ப விரும்புவர்கள் நேரடியாகவோ அல்லது அந்தந்த நாட்டில் உள்ள வதிரி இணையத்தின் பிரதிநிதிகளுடாகவோ அனுப்பிவைக்கலாம் ''ஊர் உனக்கு என்ன செய்தது என்று என்னாமல் - நீ ஊருக்கு என்ன செய்தாய்யென என்னு''(இணைய குறள்) உலகில் வதிரியை உலாவர உறுதுனைவழங்கும் வதிரி இணைய நிர்வாகம் சுவீஸ் இணைய வடிவமைப்பு இயக்கம் அருண் கிருஸ்ணராஜா அறிவிப்புஎமது வதிரி இணையத்தில் இணைக்கப்பட்ட மற்றைய இணையங்கள் வெளியிடும் செய்திகள்,தகவல்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவார்கள்.
- வதிரி இணையம் - வதிரி இணைய பிரதிநிதிகள்
இணைய வளர்ச்சிக்குஆலோசனைகள் வழங்குபவர்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றனர். அந்தந்த நாடுகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய அந்தந்தநாடுகளில் ஒன்று கூடல்கள் ஒழுங்கு செய்யப்படும்.
|
|
வதிரி இணையத்தளம்