உல்லியனெல்லை அம்மன் சார்பாக ஓர் வேண்டுகோள்!
புலம்பெயர் வாழ் வதிரி மக்களே, அம்பாளின் திருவிழாக்கால நிகழ்ச்சிகளை வதிரி இணையதளத்தில் (வதிரி டிவி யில்) தரமானமுறையில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம். புலம்பெயர் வாழ் வதிரி மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்,அம்பாள் ஆலய கொடியேற்ரம் 04.09.2012 ஆரம்பமாகின்றது, திருவிழாகாலத்தில் நிகழ்ச்சிகளை எமது இணையதளத்தில் (வதிரி டிவி யில்) தரமான முறையில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம். 7,14,15ம் திருவிழாக்களை முக்கியமாக எடுத்து வர உள்ளளோம் ,இதற்குரிய உபகரணங்களை நாங்கள் வாடகைக்கு எடுக்கும் நிலையில் நாம் உள்ளோம்,ஒருநாள் உபகரணவாடகை 40ஆயிரம் ரூபா எமக்கு செலவாகின்றது,3 நாள்செலவு 120000ஆயிரம்ரூபாயாகும் , எனவே இதில் ஆர்வமுள்ள திருவிழா உபயகாரர்கள் தொடர்பு கொள்ளவும்.இந்தசெலவை புலம்பெயர் வாழ் வதிரிமக்களாகிய உங்களிடம் இருந்து தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம் மேலதிக தொடர்புகளுக்கு: சுவிஸ் தொடர்புகளுக்கு: அருண் தொலைபேசி இல:Mobil: 0041 76 788 88 89 - Land Line: 0041 31 504 23 18 Skype:arun.krishnarajah இலங்கை தொடர்புகளுக்கு: ரமணி தொலைபேசி இல:Mobil: 0094 77 731 95 92 லண்டனில் நிதி உதவி செய்ய அசோக் நாகமுத்து Tel: 0044 790349 8576 கனடா நிதி உதவி செய்ய ஜெயக்குமார் சுப்பிரமணியம் Tel: 001 514 880 5390 முக்கிய குறிப்பு . உங்கள் பணத்தை 10.09.2012 திகதிக்கு முதல் தந்து உதவவும் HTML Comment Box is loading comments...
|
வதிரி இணையத்தளம்