வதிரி இணையத்தளம்
  • HOME
  • About us
  • Contact
  • HDTV
  • Member Fourm

திரு முருகேசு நவரத்தினம் பிறப்பு : 31 மே 1933 — இறப்பு : 18 ஒக்ரோபர் 2015

varithambi death
யாழ். கரவெட்டி வதிரியூர் மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவீடனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நவரத்தினம் அவர்கள் 18-10-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி(மீனா) அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்ணுதாசன்(விஷ்ணு- மொழிபெயர்ப்பாளர், சுவீடன்), ஸ்ரீநந்தினி(சுவீடன்), உஷாநந்தினி(சுவீடன்), ஜெயாநந்தினி(சுவீடன்), கண்ணதாசன்(சுவீடன்), திருச்செந்தூர்செல்வன்(சுவீடன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், தர்மலிங்கம், தாமோதரம்பிள்ளை, மற்றும் புவனேஸ்வரி, பாலசிங்கம், இராசரட்ணம், பாலநாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மீரா, ஸ்ரீரங்கநாதன், மாயோன்மருகன், நவகடாட்சம், தமிழினி, சுகந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாரங்கி ஆதவன், ஷாரங்கன், விஷாளினி, வைஷ்ணவன், துவாரகன், காயத்திரி அலக்ஸாண்டர், கோகுலன், சச்சின், சஞ்ஜய், பிரியா, பிரித்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி:புதன்கிழமை 28/10/2015, 11:00 மு.ப — 04:00 பி.ப
முகவரி:Ceremonihallen vid Krematoriet, Romaresvag, Helsingborg, Sweden
தொடர்புகளுக்கு
விஷ்னு — சுவீடன்
செல்லிடப்பேசி:+46707233433
நந்தினி — சுவீடன்
தொலைபேசி:+4642245402
உஷா — சுவீடன்
தொலைபேசி:+4642143554
லதா — சுவீடன்
தொலைபேசி:+4642145896
கண்ணன் — சுவீடன்
செல்லிடப்பேசி:+46736482209
செந்தூர் — சுவீடன் செல்லிடப்பேசி:+46703965753                           




திரு கந்தையா சிவசோதி(சின்னத்துரை, முன்னாள் கணக்காய்வாளர் மரக்கூட்டுத்தாபனம் இலங்கை, முன்னாள் பொறுப்பாளர் (உல்லியனொல்லை அம்மன் ஆலயம் வதிரி)
தோற்றம் : 8 செப்ரெம்பர் 1933 — மறைவு : 20 யூன் 2015

varithambi death
யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சிவசோதி அவர்கள் 20-06-2015 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி(பத்மா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சசிகலா, பால்ராஜ், சசிரேகா, சசிக்கா, ரமேஸ், கவிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குமரகுரு, அருளானந்தம், சின்மையானந்தம், மற்றும் தபோநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சர்வானந்தம், தயாரூபா, சிவகுலம், மகேஸ்வரன், மறிற், தபேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனகன், சாய்ஜெனனி, சாய்பிரேம்லா, சுவீகரன், சுயித்தன், நிவேகா, ராஜன், ஜெரன், நிரோஜன், டானி, ஏட்ரியன், எரிக்கா, மத்தியாஸ், சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி  ஆலங்கட்டை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.                             



தொடர்புகளுக்கு
பால்ராஜ்(மகன்) — சுவிட்சர்லாந்துதொலைபேசி:+41417603726சசிரேகா(மகள்) — கனடாதொலைபேசி:+14167548667செல்லிடப்பேசி:+14162716686ரமேஸ்(மகன்) — நோர்வேசெல்லிடப்பேசி:+4791783221சசிக்கா(மகள்) — நோர்வேசெல்லிடப்பேசி:+4778414106கவிதா(மகள்) — இலங்கைதொலைபேசி:+94212263235செல்லிடப்பேசி:+94776110919 

Bild
Bild
தொடர்புகளுக்கு இந்திரன்(மகன்) — ஜெர்மனி தொலைபேசி:+4921715809929 இந்திராணி(மகள்) — பிரான்ஸ் தொலைபேசி:+33148274686 பார்த்தீபன்(மகன்) — இலங்கை தொலைபேசி:+94213001748 செல்லிடப்பேசி:+94777567553
திருமதி தவனேஸ்வரன் சிவனேஸ்வரி (சிவம்)
மண்ணில் : 28 மார்ச் 1963 — விண்ணில் : 29 யூன் 2014

யாழ். வதிரி பற்பைவளவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட தவனேஸ்வரன் சிவனேஸ்வரி அவர்கள் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தவனேஸ்வரன்(அப்பன்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிவேதனன்(நிவே), நவீனா ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,

யோகேஸ்வரி(அம்பிகா- இலங்கை), ராஜேஸ்வரி(ராசு- சுவிஸ்), சிவராஜா(அவுஸ்திரேலியா), நகுலேஸ்வரி(இலங்கை), ஜெயவரதராஜா(இலங்கை), கணேசலிங்கம்(சுவிஸ்), சபிதா(அவுஸ்திரேலியா), ஜெயக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேந்திரராணி இளங்கோ(இலங்கை), விஜயராணி யோகேந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புருசோத்தமன் தாட்ஜாயினி(அவுஸ்திரேலியா), காயத்திரி சயந்தன், காலஞ்சென்ற ஐங்கரன், அபிராமி கலீபன்(இலங்கை), உமைசுதன்(இலங்கை), சஞ்சயன்(சுவிஸ்), நிரோசன்(சுவிஸ்), ராகேஸ்(சுவிஸ்), மதுசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

துவாரகன்(இலங்கை), மதுரவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

ஆரஜன், ஜதுசன், ஜஸ்ணவி(அவுஸ்திரேலியா), விசாகன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவர், பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 05/07/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Meadowvale Cemetery And Visitation Centre, 7732 Mavis Road, Brampton, Ontario, L6Y 5L, Canada.
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/07/2014, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Meadowvale Cemetery And Visitation Centre, 7732 Mavis Road, Brampton, Ontario, L6Y 5L, Canada.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/07/2014, 12:00 பி.ப
முகவரி: Meadowvale Cemetery And Visitation Centre, 7732 Mavis Road, Brampton, Ontario, L6Y 5L, Canada.
தொடர்புகளுக்கு
தவனேஸ்வரன்(அப்பன்) — கனடா
தொலைபேசி: +12896325713
செல்லிடப்பேசி: +16472814973
நிவேதனன் — கனடா
செல்லிடப்பேசி: +16479292547
யாழ். கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சண்முகம் அவர்கள் 05-05-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திரன்(ஜெர்மனி), இந்திராணி(பிரான்ஸ்), பார்த்தீபன்(இலங்கை) ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை, வீரகத்திப்பிள்ளை, மாணிக்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புவனராணி(ஜெர்மனி), மகேஸ்வரன்(பிரான்ஸ்), தாரிணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதூஷா, இந்துஷா, நீரஷா, நிதர்ஷா, தர்சிகன், காலஞ்சென்ற நிதர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.00 மணியளவில் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்


Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Youth
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
 Sri Lanka Rupee Converter
Powered by Create your own unique website with customizable templates.