வெளிநாட்டில் வாழும் வதிரி எதிர்கால சந்ததியினரான இளம் சிறுவர்கள் தங்களை ஊருடன் இணைக்க வதிரி இணையம் இணைய சிறுவர் மன்றம் ஒன்றை உருவாக்கிறது. இதில் நீங்கள் உங்கள் ஆக்கங்களை உங்கள் நாட்டு மொழியில் எழுதி எமது E-mail க்கு அனுப்பிவையுங்கள் . நாம் பிரசுரிக்க காத்திருக்கின்றோம் இணைய ஆசிரியர்- [email protected]