உங்கள் வீட்டில் நடைபெறும் பிறந்தநாள்,திருமணம்,பூப்புனித நீராட்டு விழா மற்றும் நிகழ்வுகள் அனைத்தையும் உங்கள் உறவுகள் மற்றைய நாடுகளில் வீட்டில் இருந்தவண்ணம் பார்த்த மகிழும் வகையில் நாம் நேரடி தொலைக்காட்சி அஞ்சல் செய்து தர காத்திருக்ககின்றோம். ஓரே நேரத்தில் உங்கள் விழாவை அனைத்து நாடுகளிலும் உங்கள் உறவுகள் கண்டு களிக்கும் ஒரு மகத்தான சேவை இது உங்கள் விழாக்கள் நடைபெறும் நாளிற்கு 3 கிழமைகள் முன்று அறியத்தரவும். உங்கள் அழைப்பிதழ்களிலும் ஒளிபரப்பு நடைபெறும் தகல்வல்களையும் அறியப்படுத்துங்கள். எல்லா ஒழுங்குகளுக்கும் எம்மை தொடர்பு கொள்ளுங்கள். [email protected] or +41 76 788 88 89
மற்றைய நாடுகளில் வாழும் அன்பர்களே!
மற்றைய நாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் குடும்பத்தில் நடைபெற்ற(பிறந்தநாள்,திருமணம்,பூப்பு விழா) ,மற்றும் பொது நிகழ்வுகளை மற்றவர்கள் அறிய ஒளிபரப்பு (VathiriTV யில்) செய்வதற்கு உங்கள் ஒளி நாடா (VHS,VDO 8),சீடி(ஒளிவட்டு) போன்றவற்றை எமக்கு அனுப்பிவைத்தால் ஒளிபரப்பு செய்யப்படும். இதை எமது கிராமம் உட்பட உலக நாடுகளில் உள்ள அனைவரும் காணக்கூடியதாக இருக்கும்