வதிரி இணையத்தளம்
HOME
About us
Contact
HDTV
Member Fourm
மகோற்சவ விஞ்ஞாபனம்-2011
அம்பாள் அடியார்களே !
நிகழும் கர வருசம் ஆவணி மாதம் 29ம் நாள் ( 15.09.2011 ) வியாழக்கிழமை வரும் ரேவதி நட்சத்திரமும் கூடிய நல்வேளையில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும்....
முற்பகல் திருவிழா காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகும். பிற்பகல் திருவிழா மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இரவு 09.00 மணியளவில் நிறைவுபெறும்...
-*-*-*-*-*-*-*-*-*
மகோற்சவகால விபரங்கள்
-*-*-*-*-*-*-*-*-*
15.09.2011 - வியாழக்கிழமை - முதலாம் திருவிழா
16.09.2011 - வெள்ளிக்கிழமை -இரண்டாம்திருவிழா (1008 சங்காபிசேகம்)
17.09.2011 - சனிக்கிழமை - மூன்றாம் திருவிழா
18.09.2011 - ஞாயிற்றுக்கிழமை - நான்காம் திருவிழா
19.08.2011 - திங்கட்கிழமை - ஐந்தாம்திருவிழா
20.08.2011 - செவ்வாய்கிழமை - ஆறாம்திருவிழா
21.08.2011 - புதன்கிழமை - ஏழாம்திருவிழா
22.08.2011 - வியாழக்கிழமை - எட்டாம்திருவிழா
23.08.2011 - வெள்ளிக்கிழமை - ஒன்பதாம்திருவிழா
24.08.2011 - சனிக்கிழமை - பத்தாம்திருவிழா
25.08.2011 - ஞாயிற்றுக்கிழமை - பதினோராம்திருவிழா
26.08.2011 - திங்கட்கிழமை - பன்னிரண்டாம்திருவிழா
27.08.2011 - செவ்வாய்கிழமை - பதின்மூன்றாம்திருவிழா
28.08.2011 - புதன்கிழமை - பதின்னான்காம்திருவிழா ( பூங்காவனம்)
29.08.2011 - வியாழக்கிழமை - பதினைந்தாம்திருவிழா ( தேர் உற்சவம் காலை 10.00 மணி )
30.08.2011 - வெள்ளிக்கிழமை - பதினாறாம்திருவிழா ( தீர்தோற்சவம் காலை 10.00 மணி )
------------ மகோற்சவ கால பிரதம குரு ; சிவஸ்ரீ .பா.சோமசுந்தரக்குருக்கள். ( அச்சுவேலி தீர்த்தாங்குளப் பிள்ளையார் தேவஸ்தானம். இடைக்காடு புவனேஸ்வரி தேவஸ்தானம் ) ஆலய அர்ச்சகர்; சிவஸ்ரீ வே.கந்தசாமிக் குருக்கள்.. மங்கள இசை : ஜீவரத்தினம்குழுவினர். ( நெல்லியடி ) மூர்த்தி அலங்காரம்; சிவத்திரு.ந.விஐயரத்தினம் ஐயா அவர்கள்.. (அல்வாய்)
ஆலய பரிபாலன சபையினர்-- ۩ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலயம் ۩