பிரான்ஸ் வதிரி மக்கள் ஒன்று கூடல் பிரான்ஸ் நாட்டில் வதிரிமக்கள் ஒன்று கூடல் நடாத்துவதற்கான ஆரம்ப கலந்துரையாடல் கூட்டம் ஒன்று வதிரி இளைஞர்களால் 21.6.2013 லாசப்பபில் நடைபெற உள்ளது எனவே இதில் கலந்து உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு முன்வரும்படி கோட்டுக் கொள்கின்றோம் தொடர்புகளுக்கு: இடம் : la chapelle நேரம் : 20H00 Arul : 06 13 86 55 59 Partheepan :07 51 04 93 30 Thusi :06 25 13 57 74
இதுபற்றிய செய்திகளை வதிரி இணையத்தில் பார்வையிடலாம்