அன்பான எம் உறவுகளே! நண்பர்களே! ‘‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘‘ ‘‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு‘‘ முதன் முதலாக இணைய உலகத்திலும் ,கூகிளிலும் வதிரி பெயரை முதலில் பதித்த வதிரி இணையம் உலகில் 3வது ஆண்டில் கால் பதித்து வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை காலமும் வதிரி இணையம் சோர்வின்றி மிக உற்சாகத்துடன் இலவசமாக உங்களுக்கு சேவையாற்றி பெருமிதம் அடைகிறது. மேலும் எம் இணையத்தில் சேவை ரீதியில் செய்திகள் வழங்கிய தாய்நாட்டுச் செய்தியாளர்கள் சிலர் சேவையாக தொடரமுடியாத நிலையில் உள்ளார்கள் எனவே இணையம் பல புதிய செய்தியாளர்களை மாத சம்பள கொடுப்பனவு செய்து தரமான செய்திகளையும்,தகவல்களையும் மிக சிறப்பாக உங்களுக்கு வழங்கவும் இதனால் தாயகத்தில் குறைந்தது 5 பேருக்காவது ஒரு வருமானத்திற்கு வழிகாட்டவும், அவர்களுக்கு ஊடகத்துறை தொடர்பான அனுபவத்தை ஏற்படுத்தவும் இணையத்தை மீண்டும் புதிய பொலிவுடன் உடனடிச் செய்திகள்,படங்கள்,தகவல்கள் தாங்கி புதுமையுடன் 2014 ம் ஆண்டு மிக மிக சிறப்பாக வெளிவர செய்கின்ற ஒரு பாரிய சேவைக்கு நமது நிர்வாகம் தயாராகிறது. இதே வேளை எம் இணைய சகல வாசகர்கள், பார்வையாளர்கள் மற்றும் அபிமானிகள் அனைவரும் ஒரு தரமான இணையமாக உலகெங்கும் உலாவரவைக்கும் பணியில் உங்களையும் வதிரி இணையத்தில் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
உரிமையுடன் உங்களை நாடும் உங்கள் அபிமான பண்ணாகம் இணைய நிர்வாகம்.
வதிரி இணையத்தளத்தில் செய்தியாலர்களாய் இனைய விரும்புவர்கள் உங்களது முழு விபரத்தையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள், அனுப்பி வய்த்த பின்பு உங்களுடன் நாங்கள் தொடர்புகொள்வோம்