வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய வைகாசி விசாக பொங்கலின் போது எடுக்கப்பட்ட புகைபடத்தொகுப்பு (மேலும்)
வாசவன் & வாசினி திருமணம் நேரலை 25.05.2013
திரு திருமதி புஸ்பராஜன் தம்பதிகளின் ஏக புதல்வன் திருநிறைச் செல்வன் வாசவன் அவர்களும் , திரு திருமதி பத்மநாதன் தம்பதிகளின் ஏக புதல்வி வாசினி அவர்களுக்கும் 25.05.2013 அன்று திருமணம் நடை பெற உள்ளது அத் திருமணத்தை வதிரி டிவி நேரலையில் எடுத்து வர உள்ளது (மேலும்)
வதிரி இணைய இணைப்பு பிரதிநிகள் உலகளாவிய ரீதியில் தேவை !!!
நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள எம்மக்கள் செய்திகளையும் அவர்கள் எழுத்தாற்ரல் வளம்பெற அவர்கள் ஆக்கங்களையும் எமது வதிரி இணையத்தில் பிரசுரிக்க வதிரி இணைய இணைப்பு பிரதிநிகள் உலகளாவிய ரீதியில் தேவை . எனவே விரும்பிய வதிரி ஊர் நலன் விரும்பிகள் எம்முடன் மின்னஞ்சலில் E-mail தொடர்பு கொள்ளவும் [email protected] or [email protected] அன்புடன் இணைய ஆசிரியர்-
சூரன் போர் 19.11.2012
கந்தசஷடி விரதம் இந்துக்களின் விரதங்களுள் முக்கியமான ஓர் விரதமாகும். 20.11.2012 அன்று கந்தசஷடி விரதத்தின் இறுதி நாளாகும். அன்றுசூரன் போர் நடைபெறும். இது, அசுரர்களின் அரசனான சூரபன்மனை அமரசேனாபதியாகிய முருகக் கடவுள் வதம் செய்ததனை நினைவு கூரும் ஓர் நிகழ்வாகும். (மேலும்)
மானம்பூத் திருவிழா
மானம்பூத் திருவிழாவின் போது (24.10.2012) எடுக்கப்பட்ட புகைப்படம்... மேலும்
உல்லியனொல்லையாள் இறுவெட்டு
வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் மீது இயற்றி பாடப்பெற்ற பக்திக்கீதங்கள் “ உல்லியனொல்லையாள் “ இறுவெட்டு 15.09.2012 அன்று ஆலயத்தில் வைத்து வெளியிடப்பட்டது...இம் இருவெட்டினை வெளிநாட்டு மக்களுகாக வதிரி இணையம் தரை இறக்கும் வசதியினை செய்துள்ளது (மேலும்)
தேர் திருவிழா
தேர் திருவிழாவின் போது நேரலையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ இணைப்பு (காட்சி)
ஆலய நிர்வாகத்தினருடன் சிறிய பேட்டி 2012
வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய நிர்வாகத்தினருடன் சிறிய பேட்டி (வீடியோ இணைப்பு) .
வதிரி மக்கள் பாராட்டு
7,14,15 மற்றும் 16ம் திருவிழாக்களை நேரடியாக இணையத்தளத்தில் உலாவர வைத்த ரமணி,அருண் ஆகியோருக்கு எமது பாராட்டுக்கள்.மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேவா அவர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கு.. (மேலும்)
அனைத்து திருவிழா புகைபடங்களை இங்கே பார்க்கலாம்
வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய திருவிழா புகைபடங்களை இங்கே பார்க்கலாம் மேலும்
கண்ணகை அம்பாள் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012
அருள்மிகு வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012 அம்பாள் அடியார்களே ! நிகழும் நந்தன வருஷம் ஆவணி மாதம் 19ம் நாள் ( 04.09.2012 ) செவ்வாய்கிழமை வரும் ரேவதி நட்சத்திரம் கூடிய நல்வேளையில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும் மேலும்
சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல்
09.06.2012 அன்று சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் புகைப்பட தொகுப்புக்கள் மேலும் ..
உல்லியனெல்லை அம்மன் சார்பாக ஓர் வேண்டுகோள்
உல்லியனெல்லை அம்மன் சார்பாக ஓர் வேண்டுகோள். புலம்பெயர் வாழ் வதிரி மக்களே, அம்பாளின் திருவிழாக்கால நிகழ்ச்சிகளை வதிரி இணையதளத்தில் தரமானமுறையில் நேரடியாக எடுத்து வர உள்ளோம் (மேலும் ...)
மானம்பூத்திருவிழா புகைப்பட தொகுப்பு
06.10.2011 நடை பெற்ற மானம்பூத்திருவிழாவின் புகைப்பட தொகுப்புக்களை நீங்கள் பார்க்க இங்கே. (மேலும்)
திருவிழா புகைப்படங்கள் 2011
அணைத்து திருவிழா புகைப்படங்களை பார்ப்பதுக்கு இங்கு தொடுக்க பட்ட இணைப்பை அழுத்தி பார்க்கலாம் (மேலும்)
30.09.2011 இலங்கை நேரம் 6:00 PM மணிக்கும் 30.09.2011 சுவிஸ் நேரம் 14:30 PM மணிக்கும் 30:09.2011 கனடா நேரம் 10:30 AM மணிக்கும் ஒளிபரப்பாகும்.VTV LIVE
14.15.16ம் திருவிழாக்கு ஆதரவுவழங்குபவர்கள் விபரம்
14.15 மற்றும்16 ம் திருவிழாவை நேரலைக்கு எடுத்து வருவதுக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கு வதிரி மக்களும் வதிரி இணையமும் பாராட்டுமேலும்
7ம் திருவிழாவின் போது ஒளிபரப்ப பட்ட நேரஞ்சல்
7ம் திருவிழாவின் போது ஒளிபரப்ப பட்ட நேரஞ்சல் வதிரி மக்களின் வேண்டுகோளுக்கு இனங்க அந்த நேரலை இணைப்பு காட்சிகள்_
தைப்பொங்கல் ,2011 தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் ,2011 தமிழ் புதுவருட வாழ்த்துக்களை வதிரி இணையம் தெரிவிக்கிறது அன்புடன் உங்கள் www.vathiri.com வதிரி இணைய நிர்வாகம்,ஆசிரியர் (வாழ்த்துக்கள் தெரிவிக்க)
வதிரியில் இருந்து தீர்த்தவிழா நேரடி அஞ்சல்
கண்ணகை அம்மன் தீர்த்தவிழா 12.9.2010 Swiss Time 6:00 H வெளிநாட்டு மக்களுக்காக வதிரி இணையத்தினரால் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது என்பதை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலதிக தொடர்புகளுக்கு 0094777222216 (Pirasath)
14ம் திருவிழா 10.09.2010
14ம் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... (10.09.2010) (மேலும்..)
10ம் திருவிழா 06.09.2010
10ம் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... (06.09.2010) (மேலும்...)
உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய ஏழாம்திருவிழா
7ம் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... (03.09.2010) (மேலும்..)
முதலாம் திருவிழா
முதலாம் திருவிழாவின் (இரவு) போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்... (28.08.2010) (மேலும் )
புலவராஓடையில் நல்லின கிடாய் ஆடு ஒன்று விற்பனைக்குண்டு
புலவராஓடையில் நல்லின கிடாய் ஆடு ஒன்று விற்பனைக்குண்டு வாங்க விருப்பமுள்ளவர்கள் கீழ் வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும் (மேலும்)
தொலைகாட்சி சேவை
விஷேட ஒளிபரப்பு மட்டும் முன் அறிவித்தல் செய்து பீன்பு குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்
வதிரி இணையத்தில் உங்கள் விளம்பரங்களை பிரசுரித்து எமது உறவுகளுடன் உறவாட எமது பிரதிநிகளுடனோ, வதிரி இணைய அலுவலகத் தொலைபேசிக்கோ,மின்னஞ்சலிலோ அழையுங்கள. [email protected]