வதிரி இணையத்தளம்
  • HOME
  • About us
  • Contact
  • HDTV
  • Member Fourm

அருள்மிகு வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்பாள் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம் - 2012
அம்பாள் அடியார்களே !

நிகழும் நந்தன வருஷம் ஆவணி மாதம் 19ம் நாள் ( 04.09.2012 ) செவ்வாய்கிழமை வரும் ரேவதி நட்சத்திரம் கூடிய நல்வேளையில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும்....

முற்பகல் திருவிழா காலை 7.00 மணியளவில் ஆரம்பமாகும். பிற்பகல் திருவிழா மாலை 6.00 மணியளவில் ஆரம்பமாகி இரவு 09.00 மணியளவில் நிறைவுபெறும்...


*-*-*-*-*-*-*-* மகோற்சவகால விபரங்கள்-*-*-*-*-*-*-*-*

04.09.2012 - செவ்வாய்கிழமை - முதலாம் திருவிழா
05.09.2012 - புதன்கிழமை -இரண்டாம் திருவிழா (1008 சங்காபிசேகம்)
06.09.2012 - வியாழக்கிழமை - மூன்றாம் திருவிழா
07.09.2012 - வெள்ளிக்கிழமை - நான்காம் திருவிழா
08.09.2012 - சனிக்கிழமை - ஐந்தாம் திருவிழா
09.09.2012 - ஞாயிற்றுக்கிழமை - ஆறாம் திருவிழா
10.09.2012 - திங்கட்கிழமை - ஏழாம் திருவிழா
11.09.2012 - செவ்வாய்கிழமை - எட்டாம் திருவிழா
12.09.2012 - புதன்கிழமை - ஒன்பதாம் திருவிழா
13.09.2012 - வியாழக்கிழமை - பத்தாம் திருவிழா
14.09.2012 - வெள்ளிக்கிழமை - பதினோராம் திருவிழா
15.09.2012 - சனிக்கிழமை - பன்னிரண்டாம் திருவிழா
16.09.2012 - ஞாயிற்றுக்கிழமை - பதின்மூன்றாம் திருவிழா
17.09.2012 - திங்கட்கிழமை - பதின்னான்காம் திருவிழா ( பூங்காவனம்)
18.09.2012 - செவ்வாய்கிழமை - பதினைந்தாம் திருவிழா ( தேர் உற்சவம் காலை 10.00 மணி )
19.09.2012 - புதன்கிழமை - பதினாறாம் திருவிழா ( தீர்தோற்சவம் காலை 10.00 மணி )

------------
மகோற்சவ கால பிரதம குரு : சிவஸ்ரீ .பா.சோமசுந்தரக்குருக்கள். ( அச்சுவேலி தீர்த்தாங்குளப் பிள்ளையார் தேவஸ்தானம். இடைக்காடு புவனேஸ்வரி தேவஸ்தானம் )
ஆலய அர்ச்சகர் : சிவஸ்ரீ வே.கந்தசாமிக் குருக்கள்.
மங்கள இசை : ஜீவரத்தினம் குழுவினர். ( நெல்லியடி )
மூர்த்தி அலங்காரம்; சிவத்திரு.ந.விஐயரத்தினம் ஐயா அவர்கள். (அல்வாய்)

அம்பாள் அடியார்கள் ஆசாரசீலர்களாய் ஆலயத்திற்கு வருகை தந்து திருத்தொண்டுகள் புரிந்து அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

மகோற்சவகால 16 திருவிழா தினங்களிலும் முற்பகல் திருவிழா முடிந்ததும் நண்பகலில் ஆலய அன்னதான மடத்தில் அம்பாள் அடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.

ஆலய பரிபாலன சபையினர்--
۩ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலயம் ۩
வதிரி , கரவெட்டி .

Bild
Powered by Create your own unique website with customizable templates.