வதிரி இணையத்தளம்
  • HOME
  • About us
  • Contact
  • HDTV
  • Member Fourm

இன்று வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் ஆலய ஏழாம்திருவிழா 2010

கண்ணகை அம்மன் 7ம் திருவிழா 3.9.2010இல் மிக விமர்சையாக நடைபெற்றது.அம்மன் அருளைப்பெற பெருந் தொகையான பக்தர்கள் உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் இருந்து வந்து கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது. இவ்வருடம் என்றுமில்லாதவாறு அம்பாள் மிக அலங்காரத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு நல் அருள் வழங்கினாள்

புகைப்படங்கள்   கபிலன் விஜயகுமாரன் வதிரி இணையத்துக்காக

Powered by Create your own unique website with customizable templates.