வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் மீது இயற்றி பாடப்பெற்ற பக்திக்கீதங்கள் “ உல்லியனொல்லையாள் “ இறுவெட்டு 15.09.2012 அன்று ஆலயத்தில் வைத்து வெளியிடப்பட்டது... இறுவெட்டினை பெற விரும்பும் அடியவர்கள் ஆலய காரியாலயத்தில் ரூபா 200 இனை செலுத்திப் பெற்றுக்கொள்ளவும்...
HTML Comment Box is loading comments...