7,14,15ம் திருவிழாக்களை நேரடியாக இணையத்தளத்தில் உலாவர வைத்த ரமணி அருண் ஆகியோருக்கு எமது பாராட்டுக்கள்.மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் தேவா அவர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கு உதவி செய்த ராஜ்குமார், மற்றும் உதவிகளை நல்கிய நண்பர்களுக்கும் எமது பாராட்டுக்கள். மற்றவர்களும் இதுபோல் முன்வந்து உதவி செய்யும்போது அம்பாளின் மஹோற்சவக் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்ப இலகுவாக இருக்கும். அத்துடன் திருவிழா நேரடி ஒளிபரப்புகளுக்கு நிதியுதவி வழங்கிய அன்பர்களுக்கும் எமது நன்றி கலந்த பாராட்டுக்கள்
2013ம் ஆண்டு மஹோற்சவ நேரடி ஒளிபரப்புகளுக்கு உதவி செய்ய மற்றும் உபயத்திற்கு முற்கூட்டியே பதிவு செய்யவும்
நீங்கள் பதிவு செய்தபின் நாங்கள் உங்களுடன் தொடர்பு கொள்வோம் அல்லது இந்த தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும் +41 767 888 889அருண்