14-15-16 ஆகிய திருவிழாவுக்கு நேரலைக்கு ஆதரவு வழங்குபவர்களின் விபரம்
14ம் பூங்காவானத்திருவிழாவுக்கு ஆதரவுவழங்குபவர்கள் !திரு கந்தையா கணேசலிங்கம் குடும்பம் (சுவிஸ்),
பரமகுரு வள்ளிப்பிள்ளை சார்பில் செல்வன் அருண் கிருஷ்ணராஜா (சுவிஸ்) 15ம் தேர் திருவிழாக்கு ஆதரவுவழங்குபவர்கள் !
திரு நா.அசோக்குமார் குடும்பம் லண்டன் ,திரு நா.சிவகுமார் குடும்பம் லண்டன், திரு ந.ரவிதாஸ் (அப்பு ) குடும்பம் லண்டன்,திரு செ.விக்னேஸ்வரன் (விக்கி) குடும்பம் லண்டன் ,திரு த.ராஜ்குமார் குடும்பம் லண்டன்.
16ம் தீர்த்ததிருவிழாக்கு ஆதரவுவழங்குபவர்கள் !
திரு, திருமதி,செல்வி சதாசிவம் சதானந்தநதி (நிதி),வளர்மதி, மௌளிகா குடும்பத்தினர் (சுவிஸ்)
இவர்களுக்கு வதிரி இணையத்தளம் சார்பிலும் வதிரிமக்கள் சார்பிலும் எமது பாராட்டுக்கள்
HTML Comment Box is loading comments...
|