வதிரி இணையத்தளம்
  • HOME
  • About us
  • Contact
  • HDTV
  • Member Fourm

SWITZERLAND +

வதிரி ஒன்றுகூடல் சுவிஸ்  வரவு செலவு 2011

Picture
வதிரி தமிழர் ஒன்றியம் சுவிஸ் 2011 நடத்திய ஒன்றுகூடல் வரவு செலவு பட்டியல்  மேலும்

 சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல்

Bild
09.06.2012 அன்று சுவிஸ்சில் நடை பெற்ற வதிரி ஒன்றுகூடல் புகைப்பட தொகுப்புக்கள்    மேலும் ..

வாருங்கள் ஊரோடு உறவாடுவோம்

Bild
அன்புடையீர் எதிர்வரும் 09.06.2012 அன்று எமது ஊர் 3 வது ஒன்றுகூடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளனர் .. அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். (மேலும்)

புகைபடத்தொகுப்பு

Picture
செல்வி மௌளிகாவின் பிறந்த நாளில்  எடுக்க பட்ட சில  புகைபடத்தொகுப்பு  இங்கே (மேலும்..)

வதிரி ஒன்றுகூடல்  புகைப்பட தொகுப்பு  2011

vathiri
வதிரி ஒன்றுகூடலின் பொது எடுக்க பட்ட  புகைப்பட தொகுப்பு  ௨௦௧௧ இங்கே பார்க்கலாம் மேலும்..

வதிரி ஒன்று கூடல்

Picture
அன்புடையீ ர்  எமது ஊரவர்களால்  ஓன்றுகூடுல்  நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தருணம் தாங்கள்  தங்களது குடும்பத்தினருடன்  வருகைதந்து  சிறப்பிப்பதுடன்  ஊரகவளர்ச்சிக்கும்  உதவுமாறு  பணிவுடன்  கேட்டுக்கொள்கினறோம்.(மேலும்..)

18வது பிறந்தநாள் வாழ்த்து 06.09.2010

Picture
வதிரி  உதயகுமார்   கிருஷ்ணகுமாரி  தம்பதிகளின்  செல்வப்புதல்வன்   நிதர்ஷன்   தனது 18வது பிறந்தநாளை 11.09.2010 சனிக்கிழமை மண்டபத்தில் கொண்டாடுகிறார்.(மேலும்)

ஒன்றுகூடல் செலவு விபரம்

Picture
சுவிஸ் வதிரி தமிழர் ஒன்றுகூடல் செலவு விபரம்
கிடைக்க பெற்றுள்ளன (மேலும் ..)


10 th Birthday Mauliga

mauliga birthday vathiri
வதிரி திரு திருமதி சதனந்தனதி வளர்மதி  (நிதி)  அவர்களின் செல்வ புதல்வி  மௌளிகா  தனது 10 வது பிறந்தநாளை 04.06.2011  கொண்டாடுகிறார்  LIVE BROADCAST @ VATHIRI TV  (மேலும்)

வதிரி   ஒன்று கூடல்   புகை பட தொகுப்பு 2010

Picture
12.06.2010 சுவிசில் நடை பெற்ற வதிரிஒன்று கூடலின் பொது  எடுக்க பட்ட புகை பட தொகுப்பு இங்கே (மேலும்)

14 வது பிறந்தநாள் வாழ்த்து

Picture
வதிரி  கணேசலிங்கம் தம்பதியின் செல்வபுதல்வன் ராகேஷ்  தனது 14வது பிறந்தநாளை 14.06.2010 திங்கள் கிழமை வீட்டில் கொண்டாடுகிறார். (மேலும்)

Powered by Create your own unique website with customizable templates.