வதிரி இணையத்தளம்
  • HOME
  • About us
  • Contact
  • HDTV
  • Member Fourm

வதிரி ஒன்று கூடல் சுவிஸ் 2012

Bild
வாருங்கள் ஊரோடு உறவாடுவோம்...

அன்புடையீர் எதிர்வரும் 09.06.2012 அன்று எமது ஊர் 3வது ஒன்றுகூடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளனர். அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினருடன்  வருகை தந்து ஒன்றுகூடல் நிகழ்வை சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் .
உணவுப்பொருட்கள் வீணாவதை தடுப்பதற்காகவும் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்காகவும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யது அனுப்புவதன் மூலமோ அல்லது தொலை பேசி மூலம் தெரிவிப்பதன் மூலமோ உங்கள் வருகையை பதிவு செய்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.
இந்த நிகழ்வின் பொது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற உள்ளது கலை நிகழ்ச்சிகளில் உங்கள் பிள்ளைகளின் நிகழ்வும் இடம் பெற விரும்பினால் அதையும் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடவும் சிற்றூண்டி வகைகள் கொண்டுவர விரும்புவோர் சிற்றூண்டியின்  பெயரையும் தொகையையும் தயவு செய்து  அதற்குரிய இடத்தில் குறிப்பிடுங்கள் அல்லது தொலைபேசி மூலம் தெரிவித்துக்கொள்ளுங்கள்.

நிகழ்வுகள் இடம் பெறும் இடம்  (சென்ற ஆண்டு நடை பெற்ற மண்டபம் )

Gemeinschaftszentrum Loogarten
Salzweg.01
8048 Zürich, Switzerland


காலம்: 09.06.2012  சனிக்கிழமை
நேரம்: மதியம் 12:00 மணியளவில்

அனுப்பவேண்டிய முகவரி


தொடர்புகளுக்கு:  044 451 65 08

தலைவர்:                                                                             செயலாளர்:
தி . சிவபாதசுந்தரம்                                                          ந. இரவீந்திரன்

    இப் படிவத்தை நிரப்பி அனுப்பிவையுங்கள்  அல்லது தொலைபேசி மூலம் தெரிவித்து கொள்ளுங்கள்

அனுப்பவும்
Bild
Website counter
Powered by Create your own unique website with customizable templates.