வதிரி ஒன்று கூடல் 28.05.2011
காலம்: சனிக்கிழமை 28.05.2011
நேரம் : 11.00 மணிமுதல் 20.00 மணிவரை.
இடம் : Gemeinschaft Zentrum-Loogarten
Zalzweg-01
8048 Zürich
தொடர்புக்கு : கணேசலிங்கம் 044 742 02 56
அன்புடையீர் எமது ஊரவர்களால் ஓன்று கூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்களது குடும்பத்தினருடன் வருகைதந்து சிறப்பிப்பதுடன் ஊர் வளர்ச்சிக்கும் உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் பிள்ளைகள் கலைநிகழ்ச்சிகள் செய்யக்கூடியவர்களாக இருந்தால் அவர்களை எமது
ஒன்றுகூடலில் பங்குபற்றவைத்து நிகழ்ச்சியை மெருகூட்டவும்.
கலைநிகழ்ச்சிகளில் பங்குபற்ற தொடர்புகொள்ள வேண்டியவர் : திரு.அ.அருட்செல்வம்- 079 2178857 (மாலை 18 . 00 பிறகு ) அல்லது திரு க . கணேசலிங்கம் -044 7420256
நிகழ்வுகள்:
• விளக்கேற்றல்
• தலைவர்உரை
• தேனீ ர் சிற்றுண்டி பரிமாறல்
• மதியஉணவு
• கலந்துரையாடல்
• கலை நிகழ்வுகள்
• நிகழ்வுபற்றிய மதிப்பீடு
• ஒன்றுகூடல்முடிவு.
உங்கள் வருகையை முன்கூட்டியே அறிவித்துக்கொள்ளுங்கள் இதனுடாக உணவுத்தயாரிப்பை
தேவையானளவு தயார்செய்து வீ ண்விரயத்தை தவிர்த்துக்கொள்ளலாம்.
இப்படிக்கு
நிர்வாகத்தினர்.