வதிரி இணையத்தளம்
  • HOME
  • About us
  • Contact
  • HDTV
  • Member Fourm

Mauliga Birthday 10
வதிரி திரு திருமதி சதனந்தனதி வளர்மதி  (நிதி)   அவர்களின் செல்வ புதல்வி  மௌளிகா  தனது 10 வது பிறந்தநாளை 04.06.2011  கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா,அப்பா உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மௌளிகாவை  பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.  இதே வேளையில் வதிரி இணையதளமும் வாழ்த்துகிறது     ( வாழ்த்து  தெரிவிக்க இங்கே அழுத்தவும் )

Picture
வதிரி குகதாசன்  அவர்களின் செல்வ புதல்வன் விதுசன்  தனது 16 வது பிறந்தநாளை 15.05.2011  வீட்டில் கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா,அப்பா உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் விதுசனை பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள். இதே வேளையில் வதிரி இணையத்தளமும் வாழ்த்துகின்றது.
வாழ்த்து  தெரிவிக்க இங்கே அழுத்தவும்
Picture

வதிரி ஜெயானந்  அவர்களின் செல்வ புதல்வன் ஜெனியன் தனது பிறந்தநாளை 14.09.2010 செவ்வாய்க்கிழமை வீட்டில் கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா,அப்பா உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஜெனியனை பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள். இதே வேளையில் வதிரி இணையத்தளமும் வாழ்த்துகின்றது.
வாழ்த்து  தெரிவிக்க இங்கே அழுத்தவும்


Picture
வதிரி  உதயகுமார்   கிருஷ்ணகுமாரி  தம்பதிகளின்  செல்வப்புதல்வன்   நிதர்ஷன்  தனது 18வது பிறந்தநாளை 11.09.2010 சனிக்கிழமை மண்டபத்தில் கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா,அப்பா உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் நிதர்ஷனை பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.தொடர்புகளுக்கு    0041 (0) 62 897 17 94 இதே வேளையில் வதிரி இணையத்தளமும் வாழ்த்துகின்றது. நிதர்ஷனுக்கு வாழ்த்து  தெரிவிக்க இங்கே அழுத்தவும்
(Click Here)

Picture
வதிரி  உதயகுமார்   கிருஷ்ணகுமாரி  தம்பதிகளின்  செல்வபுதல்வி  நிகேரா  தனது 13வது பிறந்தநாளை 17.06.2010 வியாழக்கிழமை வீட்டில் கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா,அப்பா உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்  நிகேராவை பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.தொடர்புகளுக்கு    0041 (0) 62 897 17 94
இதே வேளையில் வதிரி இணையத்தளமும் வாழ்த்துகின்றது.
THX Kiruba For The Design

Picture
வதிரி  கணேசலிங்கம் தம்பதியின் செல்வபுதல்வன் ராகேஷ்  தனது 14வது பிறந்தநாளை 14.06.2010 திங்கள் கிழமை வீட்டில் கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா,அப்பா உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ராகேஷ் சய் பல்லாண்டு காலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக வாழ்க வாழ்க என வாழ்த்துகிறார்கள்.தொடர்புகளுக்கு    0041 (0) 44 742 02 56
இதே வேளையில் வதிரி இணையத்தளமும் வாழ்த்துகின்றது.

Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Picture
Powered by Create your own unique website with customizable templates.