_சுவிஸ் வதிரி வாழ் மக்களுக்கு பிறக்கபோகும் இனிய புத்தாண்டை வரவேற்க புதுபொலிவுடன் புன்னகையோடு ஒன்றாய்கூடி குதூகலிப்போம். 31.12.2011 இன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருப்பவர்கள் வதிரி ஒன்றியம் சுவிஸ் நிகழ்ச்சி நடை பெரும் மண்டபம் (Chilehuus Grünau) Bändlistrasse 15, 8064 Zürich
_இந்த நிகழ்ச்சிக்கு உங்கள் வரவை அறியத்தருவதால் உணவுகளை அதற்கேற்ற மாதுரி தயாரிப்பதுக்கு இலகுவாக இருக்கும் தொலைபேசி மூலமாகவும் அறிய தரலாம் அல்லது இணையத்தளத்தில் பதிவும் செய்யலாம் தொலைபேசி இலக்கம் 044 742 02 56