வதிரி இணையத்தளம்
HOME
About us
Contact
HDTV
Member Fourm
_
பொங்கலோ பொங்கல்
மதங்கள் கடந்து மனங்கள் ஒன்றிணைந்து
வானத்துக்கதிரவனுக்கு தம் வாழ்த்துதனைக்கூறி அவனை
வயிராற உபசரித்து வணங்கிட உழவர் பெருமக்கள் பெருமையுடன் கொண்டாடும் தைத்திருநாளே.......
இல்லங்கள் கலகலக்க இதயங்கள் இன்புற நாம்
இனிதாகக்கொண்டாடும் இனிய தைப்பொங்கலே...
ஆண்டுக்கொருமுறை நாம் ஆனந்தமாக கொண்டாடும்
ஆகாயத்தேவனின் ஒரு ஆரோக்கியத்திருநாளே..
கூடிநின்று வணங்குகின்றோம் குதூகலமாக போற்றுகின்றோம்
ஆடிப்பாடி மகிழ்கின்றோம் ஆனந்தமாய் பொங்கல்தனை உண்ணுகின்றோம் பொன்னான இனியநாளிலே....
HTML Comment Box
is loading comments...
Sri Lanka Rupee Converter
Online Users Counter