வதிரி இணையத்தளம்
HOME
About us
Contact
HDTV
Member Fourm
Sydney Time
Colombo Time
London Time
Zurich Time
Toronto Time
அமரர் திருமதி சதாசிவம் பொன்னம்மா தோற்றம் 10.03.1928 மறைவு 14.04.2013
வதிரி கரவெட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வாரித்தம்பி தம்பிப்பிள்ளை ( ஸ்தாபகர் - திஸா ஸ்ரோர்ஸ், நெல்லியடி) 19.06.2013 புதன்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி – சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா – பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சின்னத்தம்பி, கதிராசி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், மீனாட்சியின் ( சந்தனம்) பாசமிகுந்த கணவரும், இரஞ்சினி, இரவீந்திரன் ( உரிமையாளர் - திஸா ஸ்ரோர்ஸ், நெல்லியடி), னுச. இராசேந்திரன் (நரம்பியல் நிபுணர் - குருநாகல் வைத்தியசாலை), இரகுனேந்திரன் (சுவிஸ்), இராஜலோஜினி (கனடா), இராஜ்குமார் (லண்டன்), னுச. இராஜநந்தினி (மூட்டுவாத வைத்திய நிபுணர் - யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கனகசிங்கம் (ஓய்வுநிலை உதவிக்கணக்காய்வாளர் நாயகம்), ஜெயசிறி, னுச.பிரேமினி (தோல் வைத்திய நிபுணர் - பாணந்துறை, ஆனந்தி (சுவிஸ்), முருகானந்தன் ( பொறியியலாளர் - கனடா) மேனகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சிவச்செல்வன் (லண்டன்), சிவநீதன் (நிறைவேற்று முகாமையாளர் - அலோய் எக்ஸ்போட்), னுச.சுஜிதா, சிவசுதன் ( யாழ் மருத்துவ பீட மாணவன்), சிந்துஜன், சாருஜன், அபினாஷ், அபிர்தன், அபிராம். ஆதர்சன், அனுசன், அக்சயன், டனிஸ், ஆர்த்திகன், ஜெசிகா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் இறுதிக் கிரிஜைகள் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும்
தகவல்
மனைவி, பிள்ளைகள்
கல்வத்தை ,
வதிரி,
கரவெட்டி.
0776033671
Online Users Counter