மரண அறிவித்தல்
சின்னதம்பி சிவபாதம் ஜனனம்12.06.1945 மரணம் 19.02.2016 புலவராவோடை வதிரியை பிறப்பிடமாகவும் பரந்தன் 5ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் பச்சந்தை பொலிகண்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி சிவபாதம் அவர்கள் 19/02/2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானர். அன்னார் காலம்சென்ற சின்னத்தம்பி மீனாச்சி தம்பதியினரின் அன்பு மகனும். காலம்சென்ற கந்தையா இராசம்மாவின் அன்பு மருமகனும். காலம்சென்ற நிர்மலாதேவியின் பாசமிகு கணவரும். (அமரர்) சதாசிவம், (அமரர்) சிவராசா, இராஜேஸ்வரி, சிவஞானம் , சிவலோகநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும். பரமேஸ்வரி (அவுஸ்ரேலியா), சரோயினிதேவி (லண்டன்), திருநாவுகரசு (பிரான்ஸ்), கலாயினி, சிலோயினிதேவி ஆகியோரின் மைத்துனரும். இராஜேஸ்வரன், இராஜபிரபா, இராஜ்குமார் (அவுஸ்ரேலியா), (அமரர்) இரதீஸ், சுரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும். ஜெயகௌரி, லோகேஸ்வரன், சுதர்சினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் மாமனாரும். மதிவதனனின் (அவுஸ்ரேலியா) சித்தப்பாவும். நவநீதன் (லண்டன்), செல்வநீதன் (பிரான்ஸ்) மஞ்சுளா (லண்டன்), பிரேமிளா (லண்டன்), (அமரர்) திபர்சன், வர்ஷினி (லண்டன்), சுஜன், திவ்வியவந்தி, ஜிவந்திக்கா ஆகியோரின் பெரியதந்தையும். அமிர்தினி(ஜேர்மனி), தினேஷ்(ஜேர்மனி), தாட்ஷாயினி(கனடா) ஆகியோரின் மாமனாரும். அஸ்வினி, அபிநயா, அட்சரன், அட்சயா, சர்மிலன், அகல்யா, அனோயா, அட்சரா, நேருயன், அபிலாஷினி, அரவிந்த் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிகிரிகை (21/02/2016) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு அன்னாரின் இல்லத்தில்சக் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று ஊரணி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். தகவல் குடும்பத்தினர் இராஜேஸ்வரன் (மகன்) 0094771293333(Sri Lanka) |
திருமதி சுமதி அருட்செல்வனின்
திருமதி சுமதி அருட்செல்வனின் இறுதிக்கிரிகை புகைப்பட தொகுப்பு
|
திருமதி சுமதி
திருமதி சுமதி அருட்செல்வனின் இறுதிக்கிரிகை விபரம்
|
கண்ணீர் அஞ்சலிதிருமதி சுமதி அருட்செல்வனின்இறுதிக்கிரிகை நேரலை ஒளிபரப்பு சுவிஸ் நேரம் முற்பகல் 11:00 மணிக்கு ஆரம்பமாகும். (மேலும்)
|