Dream Media Works உருவாக்கி வருகின்ற முதல் பார்வை...
ஈழத்து கலைஞர்கள் உலகம் எங்கு புலம் பெயர்ந்து வாழ்தாலும் தாம் எந்த துறையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பல வழிகளில் நிரூபித்து உள்ளார்கள். அவற்றில் அவர்களின் கலை துறையின் வெளிப்பாடுகளாக புலம் பெயர் ஈழத்து இளம் தலைமுறையின் ஒலித்தட்டு,ஒளித்தட்டு வெளியீடுகளை குறிப்பிடலாம். குறிப்பாக லண்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் வாழும் இளம் தலைமுறையினர் அதிகளவிலான ஒளி ஒலி இசைத்தட்டு வெளியீடுகளில் ஆர்வம் உள்ளவர்களாக காணப்படுகின்றார்கள்.இவர்களின் இசை வெளியீடுகளுக்கு எப்போது பக்க பலமாக விளங்குவது Dream Media Works என்னும் கம்பெனியாகும்
பல வீடியோ பாடல்களை வெளியிட்டு மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த Dream Media WorksSஇப்போது ஒரு குறும் படத்தை உருவாக்கி வருகின்றது. அந்த குறும் படத்திற்கு முதல் பார்வை என்று பெயரிடப்பட்டு உள்ளது .
இன்றைய இளைய தலைமுறையின் காதலையும் அதன் பரிணாமத்தையும் இன்னொரு வித்தயாசமான முறையில் வெளிக்கொண்டுவரும் இந்த குறும்படமானது Arun Krishnarajah வின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவருகின்றது. அவருடன் Karthika, Nivethitha,Saranja இன்னும் பலர் நடிக்கின்றார்கள். இப்படத்திற்கான இசையை கதையில் இருந்து விலகாமல் மிக அருமையாக கதைக்கு உயிர் ஊட்டி உள்ளார் JAVED REAZ.
முதல் பார்வை குறும்படமானது முதல் தடவையிலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
SORCE: http://www.yarlcnn.com/fullview.php?id=MzcxOQ%3D%3D&&cid=Ng%3D%3D