திருமதி சுமதி அருட்செல்வன் தோற்றம் :24.12.1974 - மறைவு : 09.02.2016
திருமதி சுமதி அருட்செல்வனின் இறுதிக்கிரிகை விபரம்
17.02.2016 புதன்கிழமை மு.ப 11:00 மணிக்கு ஆரம்பமாகும் .... இறுதிக்கிரிகை இடம் : Christliches Zentrum Buchegg (Pfingstmission Zürich) Hofwiesenstrasse 143, 8057 Zürich
பார்வை நேரம் : 12.02.2016 வெள்ளி 16:00 மணிக்கு ஆரம்பமாகும் .... திங்கள் தொடக்கம் வெள்ளி காலை 7:30 தொடக்கம் மாலை 16:30 வரை . சனி - ஞாயிறு :காலை 8:30 தொடக்கம் மதியம் 11:30 வரை
பார்வை இடம் : Krematorium, Käferholzstrasse 101, 8046 Zürich