மரண அறிவித்தல்
திருமதி இராசையா அன்னம்மா தோற்றம் 02.05.1938 மறைவு 10.02.2018 தமிழீழம் வதிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசையா அன்னம்மா அவர்கள் 10.02.2018 (சனிக்கிழமை ) இறைவனடி சேர்ந்தார். அன்னார் வல்லிபுரம் தெய்வானை (அமரர் ) தம்பதிகளின் மகளும் காலம் சென்ற நாகலிங்கம் சின்னப்பிள்ளை அவர்களின் மருமகளும் அவர் இராசையா அவர்களின் பாசமிகு மனைவியும் சிவனந்தராஜாவின் (சிவா) அன்புத்தாயாரும், பிரபலதாவின் (பிரபா) அன்பு மாமியாரும், தர்மலிங்கம், நாகம்மா (அமரர்)(அமரர்) பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதிரியும் வள்ளியமாயின் அன்பு மைத்துனியும் ஆவர். நருமாதா, நதீசன் ,நிருஜா , ஆகியோரின் அன்புத் பேத்தியும் ஆவார். இறுதிக் கிரிகைகள் 18.02.2018 ஞாயிறு மாலை 17:00 -21:00 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு 19.02.2018 திங்கள் காலை 9:00-11:30 வரை இறுதி கிரிகை நடைபெற்று தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம் நடைபெறும் இடம்: 4275, boul. des Sources Dollard-des-Ormeaux, Quebec H9B 2A6 Rideau Memorial Gardens and Funeral Home தகவல் தொடர்புகளுக்கு மகன் : (சிவா ) (001) 514 515 6416 (கனடா ) தாஸ் -(001) 514 804 1820 (கனடா ) |
வதிரி இணையத்தளம்